அக்னிநட்சத்திரம் தொடங்கிய சென்ற 4ஆம் தேதி முதல் வெயில் கொளுத்தியது. இருப்பினும் ஒரு வாரத்திலேயே சென்னை மற்றும் தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மேலும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. இந்த வருடம் அக்னி நட்சத்திரத்தில் சென்ற 6 ஆம் தேதி வேலூரில் அதிகபட்சம் 105.98 டிகிரி வெப்பம் பதிவாகியது. இருந்தாலும் அசானி புயல், வளிமண்டலம் மேலடுக்குசுழற்சி, வெப்பசலனம் போன்ற காரணங்களால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அக்னிநட்சத்திர காலகட்டத்தில் அவ்வப்போது மழை […]
