உலக அளவில் பல கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனமானது 2022-ம் ஆண்டு முடிவடைய போவதால் கூகுளில் 2022-ல் அதிக அளவில் தேடப்பட்ட பல நிகழ்வுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், google நிறுவனமானது தற்போது 2022-ல் மக்களால் அதிகம் தேடப்பட்ட கேள்விகள் மற்றும் தலைப்புகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் What Is என்ற பிரிவில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி மத்திய அரசால் அக்னிபாத் […]
