அக்னிச் சிறகுகள் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியிடப்படும் என இயக்குனர் நவீன் கூறியுள்ளார். இயக்குனர் நவீன் மூடர்கூடம் படத்தை எழுதி, இயக்கி, நடித்து உள்ளார். இது தமிழில் நவீன சினிமாக்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதையடுத்து கொளஞ்சி என்ற படத்தை தயாரித்தார். ஆனால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது நவீன், அக்னி சிறகுகள் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் அருண் விஜய், விஜய் ஆண்டனி முதன்முறையாக இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த ஆக்சன் திரைப்படம் பற்றிய […]
