பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் என்ற மாகாணத்தில் உள்ள லோராலியாவில் இருந்து சோப் நகருக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பல பயணிகள் பயணித்தனர். இதையடுத்து அந்த வேன், அக்தா் சாய் என்ற மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. இந்த அக்தா் சாய் மலையில் 1,572 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு பழங்குடிப் பகுதி ஆகும். மேலும் அங்குள்ள ஒரு வளைவில் திரும்பும் போது, டிரைவாின் கட்டுப்பாட்டை இழந்து, பின் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த […]
