இந்த ஆண்டுக்கான டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் மாதம் 17 ம் தேதி அமீரகத்தில் நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . 7 -வது டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர்- நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் போட்டி நடத்துவதற்கான […]
