இத்தாலியில் வேலைக்கு செல்பவர்களுக்கு கிரீன் பாஸ் கட்டாயம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகளவில் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்றானது இன்றுவரை ஒரு முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் கொரோனாவை எதிர்க்கும் பேராயுதமாக தடுப்பூசி விளங்கி வருகிறது. இருப்பினும் கொரோனா தடுப்பூசி செலுத்த சிலரிடையே இன்னும் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் பல நாடுகளில் தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல முடியும் என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து […]
