ஆசியக்கோப்பையில் இருந்து ஜடேஜா விலகியதால் ரசிகர்கள் மனம் உடைந்து சமூக வலைத்தளங்களில் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆசியக்கோப்பையில் இருந்து ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பையில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்,. பிசிசிஐ இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த செய்தியை வெளியிட்டது. இந்திய அணியில் ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். ஜடேஜா இந்தியாவின் முக்கிய வீரர், எனவே அவர் இல்லாதது சூப்பர் ஃபோர் […]
