அக்குளில் ஏற்படும் கருமையை போக்க, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அகற்றலாம் என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்: இயற்கையான சன்ஸ்கிரீன் என்று அழைக்கக்கூடிய கற்றாழை, பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை உடையது. கற்றாழையை நடுவே வெட்டி, அதனுள் இருக்கும் கூழை, அக்குள் பகுதியில் தடவி, 1/4 மணி நேரம் உலரவைத்துவிட்டு, பின்னர் கழுவவும். தொடர்ந்து இதனை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம். பேக்கிங் சோடா, சரும துளைகளை திறக்கவைத்து, கருமையை போக்கச் செய்யும் தன்மை […]
