அரசு நிலங்களை ஆக்கிரமித்த கல்லூரி நிர்வாகம் மீது அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமலைசமுத்திரம் பகுதியில் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ளது. இதில் மொத்தம் 28 கட்டிடங்களை கட்டியுள்ளது. அந்த இடங்களில் கட்டிய கட்டிடங்களை அகற்றுமாறு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் இந்த காலக்கெடு முடிவடைந்து விட்டது. ஆனால் அந்த வருடம் கல்லூரியில் […]
