பெருந்துறை அருகே வாய்க்காலில் தவறிவிழுந்து அக்கா – தம்பி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்து காஞ்சிக்கோவில் திருமூர்த்தி நகரில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி கோவிந்தராஜ் (40). இவருடைய மனைவி சாவித்திரி என்ற சந்தியா தேவி (32). இந்த தம்பதிகளுக்கு 10 வயதுடைய கீர்த்தனா என்ற மகளும், 3 வயதுடைய பரணீதரன் என்ற மகனும் இருந்துள்ளார்கள். கீர்த்தனா ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை சாவித்திரி துணி துவைப்பதற்காக […]
