அக்காவை கம்பியால் அடித்து தம்பி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோனார்பட்டி கிராமத்தில் உதயசூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உதயசூர்யாவின் தம்பியான ஆசைக்கண்ணன் என்பவர் தனது மனைவியுடன் கோவில் திருவிழாவிற்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் உதயசூர்யா ஆசைக்கண்னனை திட்டியதால் கோபமடைந்த அவர் அருகில் இருந்த இரும்பு கம்பியால் தனது அக்காவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த உதயசூர்யா […]
