7-வது டி20 உலககோப்பை போட்டி கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே ‘சூப்பர் 12’ லீக் போட்டிகள் வருகின்ற 23 -ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக ‘சூப்பர் 12 ‘சுற்று ஆட்டத்தில் இடம்பெற்றுள்ள அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் டி20 உலககோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஃபேபியல் ஆலன் காயம் காரணமாக தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளர் அகீல் […]
