பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மின் வாரியத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, வீடு இல்லாமல் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, ஆயில் என்ஜின் வைத்துள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல், ஊரக வேலை வாய்ப்பில் புதிதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது […]
