Categories
அரசியல்

“என்னை மன்னித்து விடுங்கள்…!” மக்களிடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர் மோடி…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் வரும் 11ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தலைவர்கள் பலர் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வதற்காக தனி விமானம் மூலம் உத்திரபிரதேசம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மோடியின் விமான பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இது குறித்து மோடி கூறுகையில், “மோசமான வானிலை காரணமாக தேர்தல் பரப்புரைக்கு நேரில் வர முடியவில்லை. எனவே, நான் மக்களிடத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“0 சீட்தான் கிடைக்கும்” நேரம் வரும்போது பேசலாம்…. கிண்டல் அடித்த அகிலேஷ்….!!

மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தான் தயார் நிலையில்  உள்ளதாக சமாஜ்வாடி தலைவரான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க தான் தயாராக இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். அகில இந்திய அளவில் புதிய கூட்டணியை உருவாக்க மமதா பானர்ஜி முயற்சி செய்து வருகிறார். இதனிடையில் டெல்லி, கோவா, மகாராஷ்டிரா என அவர் மாநில சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அகிலேஷ் யாதவிடம், மமதாவுடன் நீங்கள் கூட்டணி வைத்து கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் […]

Categories

Tech |