Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. ஜெயம் ரவி நடிக்கும் ”அகிலன்” திரைப்படம்…. வெளியான முக்கிய அப்டேட்….!!!

‘அகிலன்’ படத்தின் டீஸர் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”அகிலன்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளனர். மறைந்த இயக்குனர் எஸ். பி. ஜனநாதன் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஜெயம் ரவி நடிக்கும் அகிலன்… ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக தகவல்…!!!

ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி தற்போது அகிலன் திரைப்படத்தில் கல்யாண் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் சிராஜ் ஜானி வில்லனாக மிரட்டுகிறார். பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்க ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கின்றார். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகிவரும் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்….. செம வைரல்….!!!

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னனி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவர் ”பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் இவர் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் ”பூலோகம்” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாரதிகண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் முக்கிய கதாபாத்திரம்…. நடிகை வெளியிட்ட பதிவு…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து முக்கிய கதாபாத்திரம் விலக இருப்பதாக தெரியவந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் இடம்பெற்றிருக்கும் கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்வீட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சீரியலில் நடித்துவரும் அகிலனை டாக் செய்து இனி இதுபோன்ற எடிட்டிங்கை மிஸ் செய்வோம் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர்…. வெளியான தகவல்….!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளது. மேலும் டிஆர்பி ஏதும் முன்னணி வகித்து வருகிறது. இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்தவகையில் இந்த சீரியலில் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முன்னணி நடிகருடன் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர்…. வைரலாகும் புகைப்படம்…!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் முன்னணி நடிகையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா கதாபாத்திரம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இச்சீரியலில் பாரதியின் தம்பியாக நடித்து வருபவர் அகிலன். இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் சில படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன், அகிலன் நிகழ்ச்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையின் தங்கையுடன்…. பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் செல்பி…!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் பிரபல நடிகையின் தங்கையுடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் பாரதிக்கு தம்பியாக இருப்பவர் தான் அகிலன். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அகிலன் பிரபல முன்னணி நடிகை சாய் பல்லவியின் தங்கையுடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முன்னணி நடிகையுடன் திருமணக் கோலத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர்…. வைரலாகும் புகைப்படம்…!!

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் முன்னணி நடிகையுடன் திருமண கோலத்தில் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடித்து வந்த வெங்கடேஷ் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் இந்த சீரியல் அகிலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் முன்னணி நடிகை காஜல் அகர்வாலுடன் திருமணக் கோலத்தில் நின்று கொண்டிருக்கும் […]

Categories

Tech |