Categories
உலக செய்திகள்

ஆஸ்கார் விழாக்களில் இவர் பங்கேற்க கூடாது…. அகாடமி அமைப்பு அதிரடி உத்தரவு…!!!!

ஆஸ்கார் விருது விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்திற்கு  10 ஆண்டுகள் தடை விதித்து அகாடமி அமைப்பு உத்தரவிட்டிருக்கிறது. நடப்பாண்டிற்கான 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இவ் விருதை அவர் வென்றுள்ளார்.விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

போடு ரகிட ரகிட!…. சென்னை, சேலத்தில் அகாடமி தொடங்கும் சிஎஸ்கே…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி நிர்வாகம் சென்னை மற்றும் சேலத்தில் ஆண்கள், பெண்களுக்கான கிரிக்கெட் அகாடமியை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் தொடங்கப்படும் அகாடமி எதிர்காலத்தில் மற்ற நகரங்களிலும் ஆரம்பிக்கப்படும். சென்னை துரைப்பாக்கத்திலும், சேலம் கிரிக்கெட் அறக்கட்டளை இடத்திலும் தொடங்கப்படும் இந்த அகாடமி ஆண்டு முழுவதும் செயல்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

வாவ்! இனி பெண்களும் சேரலாம்…. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்…!!!

இந்திய ராணுவ அகாடமி(IMA), அதிகாரிகள் பயிற்சி அகாடமி(OTA), தேசிய பாதுகாப்பு அகாடமி(NDA) ஆகிய மூன்று வழிகளில் இந்திய ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் நடைமுறை நடைபெறுகிறது. இவற்றில் முப்படைகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்யும் நோக்கில் பயிற்சிகள் நடைபெறும். இந்த அகாடமியில் பயிற்சி பெற நுழைவுத் தேர்வு கட்டாயம். 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நுழைவுத்தேர்வு எழுதி பயிற்சிகளை பெறலாம். ஐ.எம்.ஏ., ஓ.டி.ஏ. யில் ஆண், பெண் என இருபாலருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் என்.டி.ஏ அகாடமியில் ஆண்கள் […]

Categories

Tech |