மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்த உயர்வால் அகவிலைப்படி 31% இருந்து 34% அதிகரித்தது. இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் தற்போது அனைத்து மண்டலங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு குறித்து உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரயில்வே வாரியம் ஊழியர்களின் அகவிலைப்படியை 14% உயர்த்தி உள்ளது. இதானல் ஏராளமான ஊழியர்கள் நேரடியாக பயனடைவார்கள். ரயில்வே ஊழியர்களுக்கு DA உயர்வுடன் மற்றொரு மகிழ்ச்சி அறிவிப்பும் உள்ளது. அதன்படி அகவிலைப்படி உயர்வுடன் நிலுவையில் உள்ள தொகையும் சேர்த்து வழங்கப்படும் என்று […]
