பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் 7வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 31 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 34 சதவிகிதமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வீட்டுவாடகை படியும் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மத்திய அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து எச்ஆர்ஏவும் […]
