நடிகை அகல்யா வெங்கடேசன் திருமணம் ஆன புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தனியார் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் நடிகை அகல்யா வெங்கடேசன். இவர் சென்ற 2014ஆம் வருடம் முதல் ஆதித்தியா டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகின்றார். இவர் தொடர்கள், நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் நடித்து இருக்கின்றார். மேலும் தேவராட்டம், ராட்சசி, ராஜவம்சம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்பொழுது அருண் விஜய் நடிக்கும் யானை திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று திருவண்ணாமலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ […]
