இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு அகலவிலைப்படியை வழங்கி வருகின்றன. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அவல விலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பல கோரிக்கைகளுக்கு பிறகு அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டது. 34 சதவீதமாக வழங்கப்பட்டு வந்தஅகலவிலைப்படி கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையின் போது நான்கு சதவீதம் உயர்த்தப்பட்ட […]
