மக்களின் இதயங்களில் இருக்கும் வெறுப்புணர்வை புல்டோசர் கொண்டு அகற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஜஹாங்கீர் போர் வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் கட்டுமான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை ஆக்கிரமிப்பு பணி நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா முன் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் வீடுகள் அகற்ற படுவதாகவும் அதற்கு […]
