ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மேஜர் ஜெனரல் அகமது நசீர் அல் ரைசி “இன்டர்போல்” எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மேஜர் ஜெனரல் அகமது நசீர் அல் ரைசி “இன்டர்போல்” எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதாவது “இன்டர்போல்” எனப்படும் உலக போலீஸ் அமைப்பானது கடந்த 1923-ஆம் ஆண்டு சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக ஆஸ்திரியாவின் வியன்னாவில் தொடங்கப்பட்டது. இதையடுத்து சீனாவை சேர்ந்த மெங் ஹாங்வெய் […]
