திருமணமானவுடன் பிரிய நேர்ந்த அகதி தம்பதி மூன்று வருடங்கள் கழித்து, தங்கள் வாழ்க்கையை தொடங்கவுள்ளதால் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். இஸ்லாமிய சிறுபான்மை பிரிவை சேர்ந்த ரஷீத் அஹ்மது மற்றும் வீர்தா ரஷீத் தம்பதி, கடந்த 2018-ல் திருமணம் செய்துள்ளனர். வீர்தா, பாகிஸ்தான் நாட்டில் இருந்து தப்பி 15 வருடங்களுக்கும் அதிகமாக ஈரான் நாட்டில் அகதியாக இருந்திருக்கிறார். இந்நிலையில், இவர்களுக்கு திருமணமானவுடன் ரஷீத் கனடா சென்றுவிட்டார். இதனால், இத்தம்பதி, தொலைபேசியிலேயே வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார்கள். அரிதாக என்றைக்காவது விடுமுறை […]
