நியூசிலாந்து அதிகாரிகள் அகதி அந்தஸ்தை ரத்து செய்ததாலேயே ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் இலங்கையர் ஒருவர் கொலைவெறி தாக்குதலை நடத்தியதாக நியூசிலாந்தின் பிரதமர் தெரிவித்துள்ளார். ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்த இலங்கை நாட்டை சேர்ந்த அகமது ஆதில் முகமது என்பவர் அங்கிருந்த அப்பாவி பொதுமக்களின் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் சூப்பர் மார்க்கெட்டில் கொலைவெறி தாக்குதல் நடத்திய […]
