கடந்த 1985 ஆம் வருடத்தில் நேஷனல் ஜியோகிராபிக் இதழின் அட்டைப்பக்கத்தில், இடம்பிடித்த பச்சை நிற கண்களுடைய பெண் தற்போது இத்தாலியில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபின் அந்நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேற தொடங்கினார்கள். அதன்படி, பச்சை நிற கண்களுடைய சர்பத் குல்லா என்ற பெண் இத்தாலி நாட்டிற்கு சென்றிருக்கிறார். இதனை, அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் கூறியிருக்கிறது. இவர் கடந்த 1984 ஆம் வருடத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் அகதி பெண் என்ற முறையில் சர்வதேச அளவில் […]
