Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கையிலிருந்து தப்பி வந்த அகதிகள்…. பத்திரமாக மீட்ட கடலோர காவல்படையினர்….!!

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக தப்பி வந்த 2 குடும்பத்தினரை கடலோர காவல் படையினர் மீட்டனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு 104 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இந்நிலையில் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையத்தில் இருந்து கடலோர காவல் படையினர் ஹோவர்கிராப்ட் கப்பலில் தனுஷ்கோடி அருகே உள்ள இந்திய கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனுஷ்கோடி அருகே நடுக்கடல் பகுதியில் உள்ள 1-வது மணல் திட்டில் இலங்கையை […]

Categories

Tech |