Categories
உலக செய்திகள்

நடுக்கடலில் தத்தளித்த அகதிகள்…. மீட்டெடுத்த தொண்டு நிறுவனம்…. இத்தாலி துறைமுகத்தில் சேர்ப்பு…!!

நடுக்கடலில் படகில் தத்தளித்த அகதிகளை தொண்டு நிறுவனம் ஒன்று மீட்டுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அரசியல், பொருளாதார நெருக்கடி, வறுமை, போன்ற காரணங்களால் மக்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் ஐரோப்பியாவிற்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து கடந்த வாரம் மொராக்கோ, வங்கதேசம், எகிப்து, சிரியா போன்ற நாடுகளை சேர்ந்த அகதிகள் நடுக்கடலில் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது SOS Mediterranee என்னும் தொண்டு நிறுவனத்தின் கப்பல் […]

Categories

Tech |