அஇஅதிமுக நிரந்தர பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலட்சியம் வெற்றி பெற வேண்டுமானால் அந்த லட்சியத்தின் நியாயத்தை விளக்கிவிட்டால் போதாது. அந்த இலட்சியத்திற்கு பலத்தையும் சேர்த்ததாக வேண்டும். ஏனெனில் எவ்வளவு நியாயமான லட்சியமும் பலத்துடன் கூடி இருந்தாலொழிய […]
