திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஃப்ரீ பையர் கேம் விளையாடி எட்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பப்ஜி விளையாட்டில் மூழ்கிக் கிடந்தனர். அதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதால், அதற்கு அடிமையாக இருந்தவர்கள் “ஃப்ரீ பயர்” விளையாட்டுக்கு அடிமையாக மாறி உள்ளனர். இந்நிலையில் திருவள்ளூர் அருகே பாபு என்ற தனியார் ஊழியர் ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு ராகேஷ் என்ற மகன் […]
