ஃப்ரிட்ஜை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது அதில் எவற்றையெல்லாம் வைக்கக்கூடாது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். தற்போதைய காலகட்டத்தில் ஃப்ரிட்ஜ் அனைவர் வீட்டிலும் உள்ளது. வீட்டில் காய்கறி முதல் சாப்பிடும் பொருட்கள் அனைத்தையும் ஃப்ரிட்ஜில் வைப்பது வழக்கம். ஆனால் அவ்வாறு எல்லாவற்றையும் ஃப்ரிட்ஜில் வைப்பது மிகவும் தவறு. எதையெல்லாம் பிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தர்பூசணி, கிர்ணி பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழ வகைகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. பிரெட்டை பிரிட்ஜில் […]
