ஃபோர்டு ஆலையில் டாடா எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஃபோர்டு உற்பத்தி ஆலையை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது .இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு நிறுவனங்களும் இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. மேலும் இந்த விற்பனை விவகாரத்தில். அனுமதி வழங்கக் கோரி இரு நிறுவனங்களும் குஜராத் அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர் இதை தொடர்ந்து அரசிடம் அனுமதி கிடைத்தால் இரண்டு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று […]
