டெல்லி உச்சநீதிமன்றத்தில் பேஸ்புக் நிறுவனம் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற டெல்லி கலவரம் தொடர்பாக அளிக்கப்பட்ட நோட்டீசுக்கு பதிலளிக்க விருப்பமில்லை எனவும், அதற்கு அவசியமில்லை எனவும் பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அஜித் மோகன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சட்டம் பேச்சுரிமையை அனுமதிப்பது போல பதிலளிக்காமல் அமைதியாக இருப்பதற்கான உரிமையையும் கொடுப்பதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றக் குழுவிடம் சாட்சியளிக்க கட்டாயப்படுத்த முடியாது என்று அஜித் மோகன் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. சென்ற பிப்ரவரி மாதம் டெல்லியில் […]
