மத்திய பிரதேசத்தில் பெண் போலிசை விருந்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாக கற்பழித்த காதலன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் 30 வயதான பெண் போலீஸ் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு ஃபேஸ்புக் மூலம் ஆண் நண்பர் ஒருவர் அறிமுகமானார். இருவரும் நீண்ட காலமாக பேஸ்புக்கில் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆண் நண்பர் தனது சகோதரனுக்கு பிறந்தநாள் என்று பெண் போலீசுக்கு அழைப்பு கொடுத்துள்ளார். இந்த அழைப்பை […]
