Categories
தேசிய செய்திகள்

ஃபேஸ்புக்கில் நூதன திருட்டு…. ஏமாந்து போன சிவில் இன்ஜினியர்….

அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ஐபோனை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக ஏமாற்றிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். அகமதாபாத் சேர்ந்த கந்தர்ப் பட்டேல் (27) சிவில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் ஃபேஸ்புக் விளம்பரம் ஒன்றில் ஐ போன் 11 என்ற  மொபைலை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய இருப்பதாக பதிவிடபட்டிருந்தது. ஆகையால் கந்தர் பட்டேல்  ஆசைப்பட்டு அதில் உள்ள காண்டாக்ட் நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவருடன் பேசிய நபர் தன்னை ‘ராணுவ […]

Categories

Tech |