நடிக்க வரவில்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள் என்ற கேள்விக்கு நடிகை நிதி அகர்வால் பதில் அளித்துள்ளார். நடிகை நிதி அகர்வால் முன்னால் மைக்கேல் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும் தெலுங்கில் சவ்யசாச்சி என்ற திரைப்படம் தான் அவரை பிரபலமாக்கியது. இவர் தமிழில் அண்மையில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகியது. இன்ஸ்டாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிதி அகர்வால் 21 மில்லியன் பாலோவர்களை கொண்டு தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக பாலோவர்களை கொண்ட நடிகையாக இருக்கிறார். […]
