Categories
தேசிய செய்திகள்

Amazon, Flipkart உள்ளிட்ட தளங்களுக்கு…. வரும் 26 முதல் கட்டுப்பாடு…. மத்திய அரசு முடிவு…!!!!

மத்திய அரசு, ஆன்லைன் வணிக இணையதளங்களில் பதிவேற்றப்படும் போலியான விமர்சனங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத போலி மதிப்பீடுகளை கட்டுப்படுத்த  முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக  அமேசான், ஃபிளிப்கார்ட், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட தளங்களில் மதிப்பீடுகளைச் சரிபார்க்க புதிய வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடவுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் 26ம் தேதி அமலாகும் என நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. போலி மதிப்பீடுகளை நம்ப்பி பொருட்களை வாங்குவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும், ஏமாற்றத்தையும் தடுக்க இந்த வழிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

Categories
தேசிய செய்திகள்

“மக்களே”… நீங்கள் சொந்தமாக பிஸினஸ் தொடங்கணுமா?…. இதோ ஒரு அரிய வாய்ப்பு….!!!!

மிகவும் பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃபிளிப்கார்ட் நிறுவனமானது பிரபலமான தனியார் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியுடன் இணைந்து ஓவர் டிராஃப்ட் வசதியில் ரூ. 25 லட்சம் வரையிலான கடனை தருகிறது. இதற்காக விற்பனையாளர்கள் ஃபிளிப்கார்ட் தளத்தில் பதிவு செய்து இருந்தால் மட்டும் போதும். ஏனெனில் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனையாளராகப் பதிவு செய்தவர்கள் சுலபமாக இந்த கடனை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓவர் டிராஃப்ட் வசதி மூலமாக அதாவது வங்கி கணக்கில் பணம் இல்லாமலே இந்த கடன் தொகையை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

3 நாட்கள் தள்ளுபடி விற்பனை…. ஃபிளிப்கார்ட் செம அறிவிப்பு….!!!

ப்ளிப்கார்ட் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அவ்வபோது அறிவித்து வருகின்றது. இப்போது Flipkart Big Bachat Dhamal விற்பனையைப் பற்றி அறிவித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினி மற்றும் இயர்போன்கள் போன்றவற்றை தள்ளுபடியில் பெறமுடியும். இந்த விற்பனை டிசம்பர் 4, 5, 6 ஆகிய மூன்று நாட்களில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை லைவாக நடைபெறும். நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 மணி மற்றும் மாலை 4 மணிக்கு Damaal Deals-களின் நன்மைகளைப் […]

Categories

Tech |