ஐ.டி.பி.ஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை இன்று முதல் உயர்த்தியுள்ளது. இதில் ஐ.டி.பி.ஐ வங்கி சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அதிகபட்சமாக 700 நாட்களுக்கு 7.60 % வட்டி வழங்குகிறது. ஐ.டி.பி.ஐ வங்கி இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் போக மற்ற திட்டங்களில் குறைந்தபட்சம் 3 சதவீதம் முதல் அதிகபட்சம் 6.25% வரை வட்டி வழங்குகிறது. அதேபோல் சீனியர் சிட்டிசன்களுக்கு 3.50 சதவீத முதல் அதிகபட்சமாக 7% வரை வட்டி வழங்கப்படுகிறது. தற்போதைய வட்டி […]
