ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன.பொதுத்துறை வங்கியாடா கனடா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி உயர்வு அக்டோபர் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 6.4 சதவீதமாகும். புதிய வட்டி விகிதம் லிஸ்ட்: 7 நாள் […]
