நாடு முழுதும் உள்ள டோல் பிளாசாக்களில் பாஸ்டேக் வாயிலாக கட்டணம் செலுத்தும் முறையானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வாகன ஓட்டுநர்கள் நேரடியாக ஃபாஸ்டேக் ப்ரீபெய்டு கணக்குகளிலுள்ள தொகையிலிருந்து நேரடியாக டோல்கள் கட்டணங்களை எளிமையாக செலுத்தி விட்டு போகலாம். தற்போது எஸ்பிஐ யோனோஆப் வாயிலாக ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்வது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்வோம். # உங்களது மொபைலில் YONO செயலியை திறக்க வேண்டும். # தற்போது உங்களது அக்கவுண்ட் நம்பர், பாஸ்வேர்டு பயன்படுத்தி கணக்கில் உள்நுழைய வேண்டும். […]
