உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குவதாக அறிவித்திருந்தது முதல், சர்வதேச அளவில் கவனம் பெறுகின்ற நபராக மாறியுள்ளார். ஆனால் அந்த டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தமானது எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் டுவிட்டரின் 9.2% பங்குகளை அவர் வைத்திருக்கிறார். மேலும் அவர் தற்போது அந்நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராகவும் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு அதிகளவில் ஊதியம் பெற்ற நிறுவனங்களின் தலைமை நிர்வாக […]
