தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். 2000 வருடத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2013 ஆம் வருடத்தில் கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார். இதனை தொடர்ந்து இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இதனை அடுத்து தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்சியல் படங்களில் நடித்து வந்த கீர்த்தி […]
