இந்தியை எதிர்த்து #தமிழ்வாழ்க , #Tamil என்ற ஹாஷ்டாக்_கள் இந்தியளவில் ட்ரெண்டாகி வருவதால் பாஜகவினர் அதிச்சியடைந்துள்ளனர். இந்தி மொழி நாளை கொண்டாடும் வகையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைவரும் இந்தியை கற்கவேண்டும் என்றும் , இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி […]
