இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய போட்டியில் இந்திய அணி 7விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன. துபாய் உள்ள ஐசிசிஏ ஓவல் 1 மைதானத்தில் இரவு 7.30மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் போட்டி தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் 188 ரன் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி கே.எல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் அதிரடியால் 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து பேட்டிங்:
இந்தியா பௌலிங்:
இந்தியா பேட்டிங்:
இங்கிலாந்து பந்து வீச்சு: