ICC கடந்த 7_ஆம் தேதி வெளியிட்ட T20I போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து முதலிடம் வகித்து அசத்துகின்றது.
♥ பாகிஸ்தான் ⇒ புள்ளி 283 ♦ தரவரிசை : 1
♥ இங்கிலாந்து ⇒ புள்ளி 266 ♦ தரவரிசை : 2
♥ சவுத் ஆப்பிரிக்கா ⇒ புள்ளி 262 ♦ தரவரிசை : 3
♥ இந்தியா ⇒ புள்ளி 261 ♦ தரவரிசை : 4
♥ ஆஸ்திரேலியா ⇒ புள்ளி 261 ♦ தரவரிசை : 5
♥ நியூஸிலாந்து ⇒ புள்ளி 252 ♦ தரவரிசை : 6
♥ ஆப்கானிஸ்தான் ⇒ புள்ளி 241 ♦ தரவரிசை : 7
♥ ஸ்ரீலங்கா ⇒ புள்ளி 229 ♦ தரவரிசை : 8
♥ வெஸ்ட் இண்டீஸ் ⇒ புள்ளி 224 ♦ தரவரிசை : 9
♥ பங்களாதேஷ் ⇒ புள்ளி 220 ♦ தரவரிசை : 10
♥ நேபால் ⇒ புள்ளி 201 ♦ தரவரிசை : 11
♥ ஸ்காட்லாந்து ⇒ புள்ளி 199 ♦ தரவரிசை : 12
♥ UAE ⇒ புள்ளி 194 ♦ தரவரிசை : 13
♥ ஜிம்பாப்வே ⇒ புள்ளி 183 ♦ தரவரிசை : 14
♥ அயர்லாந்து ⇒ புள்ளி 182 ♦ தரவரிசை : 15
முதலிடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் , இரண்டாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே 17 புள்ளிகள் வித்தியாசம் இருப்பதால் பாக் அணி மிரட்டலான உச்சத்தில் இருக்கின்றது.