ICC ஆண்களுக்கான T20I போட்டி வீரர்களின் தரவரிசை பட்டியல் கடந்த செப்டம்பர் 06_ஆம் தேதி வெளியானதில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடமும், மேக்ஸ்வெல் 3ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
♥ பாபர் அசாம் ⇒ பாகிஸ்தான் ↔ ரேட்டிங் 896 ♦ தரவரிசை 1
♥ கோலின் முன்ரோ ⇒ நியூஸிலாந்து ↔ ரேட்டிங் 796 ♦ தரவரிசை 3
♥ ஆரோன் பின்ச் ⇒ ஆஸ்திரேலியா ↔ ரேட்டிங் 782 ♦ தரவரிசை 4
♥ ஹஸ்றதுல்லாஹ் ⇒ ஆப்கானிஸ்தான் ↔ ரேட்டிங் 718 ♦ தரவரிசை 5
♥ ஷார்ட் ⇒ ஆஸ்திரேலியா ↔ ரேட்டிங் 715 ♦ தரவரிசை 6
♥ லோகேஷ் ராகுல் ⇒ இந்தியா ↔ ரேட்டிங் 689 ♦ தரவரிசை 7
♥ பாகார் சமாம் ⇒ பாகிஸ்தான் ↔ ரேட்டிங் 681 ♦ தரவரிசை 8
♥ ரோஹித் சர்மா ⇒ இந்தியா ↔ ரேட்டிங் 678 ♦ தரவரிசை 9
♥ அலெஸ் ஹேல்ஸ் ⇒ இங்கிலாந்து ↔ ரேட்டிங் 664 ♦ தரவரிசை 10