Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ”ஜெய் பீம்”…. படத்தின் டீசர் வெளியீடு…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!

சூர்யா நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வலம் வருகிறார். இவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ”ஜெய் பீம்” படத்தில் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ராவ்ரமேஷ், ராஜிஷாவிஜயன், மணிகண்டன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை 2d நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜெய் பீம்.." தமிழ் சினிமா "வரலாற்றை" மாற்றும் டைட்டில்.. சூர்யா ஏன் கொண்டாடப்படுகிறார்? | Why Actor Suriya's latest movie named as Jai Bhim? Explainer - Tamil Oneindiaமேலும், இந்த திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் சூர்யா வக்கீலாக நடித்திருக்கிறார். இந்த படத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |