Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனருடன் இணையும் சூர்யா…… வெளியான சுவாரஸ்ய தகவல்…….!!!!

சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது ”எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீசாக இருக்கிறது. இதனையடுத்து, வாடிவாசல் படத்தில் நடிப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

b>Exclusive:</b> 'விரைவில் அடங்க மறு 2'... இயக்குனர் கார்த்திக் தங்கவேல்  பிரத்யேகப் பேட்டி! | Adanga Maru part 2 coming soon - Tamil Filmibeat

அடுத்ததாக, பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு ‘அடங்கமறு’ படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இவர்களின் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |