Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டாராக மாறிய கிரிக்கெட் வீரர்… இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோ… குவியும் லைக்ஸ்…!!!

பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி போல் மாறியுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ‌.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் டேவிட் வார்னருக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்திய சினிமாக்களில் வரும் பாடல்களுக்கு மைதானத்தில் டான்ஸ் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டேவிட் வார்னர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் .

டேவிட் வார்னர்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியாக மாறியுள்ள வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். தர்பார் படத்தில் வரும் ரஜினி போல வேடமிட்டு வெளியான இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது .

Categories

Tech |