Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸில் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்…. குறைந்த முதலீட்டில் நல்ல லாபம்… முழு விவரம் இதோ….!!!!

இந்தியாவில் உள்ள அஞ்சலக துறையில் மத்திய அரசு பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அஞ்சலக துறையில் வங்கிகளை காட்டிலும் இரட்டிப்பு மடங்கு லாபம் கிடைக்கிறது. அந்த வகையில் பெரும்பாலான பொதுமக்கள் அஞ்சலக துறையில் பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, கிசான் விகாஸ் பத்ரா திட்டம், தொடர்பு வைப்பு நிதி போன்ற திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். இந்நிலையில் நாம் தற்போது பால் ஜீவன் பீமா திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த திட்டத்தில் இணையும் குழந்தைகளின் வயது குறைந்தபட்சமாக 5 முதல் 20 வயதிற்குள் இருக்க வேண்டும்.‌

ஒருவேளை பெற்றோராக இருப்பின் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் காலாண்டு, அரையாண்டு, ஆண்டுதோறும் என முதலீடு செய்து கொள்ளும் வசதிகள் இருக்கும் பட்சத்தில், மெச்சூரிட்டி காலத்தின் போது 3 லட்ச ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும். இந்த திட்டத்தில் 5 ஆண்டுகள் வரை வழக்கமான பாலிசியை செலுத்திய பிறகு பேய்ட்-அப் கடைசியாக மாற்றிக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் பெற்றோர்களால் கடன் பெற முடியாததோடு, குழந்தைகளுக்கு பாலிசி எடுக்கும் போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் கிடையாது. மேலும் இந்த பாலிசிக்கான முடிவடையும் போது குழந்தைகளுக்கு மிக கிடைக்கும்.

Categories

Tech |