Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வலி தாங்க முடியாமால் வாலிபர் தற்கொலை…

உடல்நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட வாலிபன்

திருநெல்வேலி மாவட்டத்தை அரியகுளத்தை  சேர்ந்தவர் ஆனந்தராஜ். பாளையங்கோட்டையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வரும் இவர் சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வயிற்றுவலி பொறுக்கமுடியாத ஆனந்தராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயம் விஷம் குடித்துள்ளார்.

பின்னர் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இந்த தகவலின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பாளையங்கோட்டை காவல்துறையினர்

Categories

Tech |